Wednesday, 19 July 2017

100 % உண்மையான, முழுமையான புனிதம் - கற்புள்ள ஒரு பத்தினிப் பெண்ணுக்கான தகுதி / மதிப்பீடு / வரையறை / விளக்கம் / தன்மை @ படம்

100 % உண்மையான, முழுமையான புனிதம் - கற்புள்ள ஒரு பத்தினிப் பெண்ணுக்கான தகுதி

100 % உண்மையான, முழுமையான புனிதம் - கற்புள்ள ஒரு பத்தினிப் பெண்ணுக்கான தகுதி / மதிப்பீடு / வரையறை / விளக்கம் / தன்மை

100 % உண்மையான, முழுமையான புனிதம் - கற்புள்ள ஒரு பத்தினிப் பெண்ணுக்கான தகுதி / மதிப்பீடு / வரையறை / விளக்கம் / தன்மை

  1. திருமணமாகாத / திருமணமான ஒரு பெண், தனக்கு வரப்போகும் கணவன் / தன் கணவனைத் தவிர, வேறொரு ஆணிடம் காம எண்ணம் / நோக்கத்தோடு நினைத்து, பார்த்து, பேசி, பழகி தொட்டிருக்கக்கூடாது / தொடக்கூடாது.
  2. திருமணமாகாத / திருமணமான ஒரு பெண் தன்னை, தனக்கு வரப்போகும் கணவன் / தன் கணவனைத் தவிர, வேறொரு ஆணை காம எண்ணம் / நோக்கத்தோடு நினைத்து, பார்த்து, பேசி, பழகி, தொட அனுமதித்திருக்ககூடாது / அனுமதிக்கக்கூடாது.
  3. ஒரு பெண்ணின் உடல் / உடல் அங்கத்தினை ஆடையில்லாமல் முழுவதுமாக காம எண்ணம் / நோக்கத்தோடு பார்க்கவும், தொடவும் திருமணத்திற்குப்பின், அவள் கணவனுக்கு மட்டும்தான் 100 % முழுமையான உரிமையும், அதிகாரமும் இருக்கிறது; வேறு யாருக்கும் இல்லை. எனவே எந்த ஒரு பெண்ணும் தன் உடல் / உடல் அங்கத்தினை வேறெந்த ஆணையும் காம நோக்கத்தோடு பார்க்க & தொட அனுமதித்திருக்ககூடாது / அனுமதிக்கக்கூடாது.

            மேலே கூறப்பட்டுள்ள கருத்து / கோட்பாடுகளை இதுவரை தம் வாழ்வில், எங்கேயும், எப்போதும், எந்த சூழ்நிலையிலும் மதித்து, கடைபிடித்து, அதை மீறாமல் வாழ்ந்த / வாழும் பெண்ணே 100 % உண்மையான, முழுமையான புனிதம்-கற்புள்ள பத்தினிப்பெண் ஆவாள். இதை தம் வாழ்வில், ஒரு முறை மீறியிருந்தாலும், அப்பெண் தன் புனிதத்தையும், கற்பையும் இழந்ததாகக் கருதப்படுவாள். மேலும் அப்பெண் தன்னை கற்புள்ள பத்தினிப்பெண் என்று கூறமுடியாது, கூறக்கூடாது. இதுவே 100 % உண்மையான, முழுமையான புனிதம்கற்புள்ள ஒரு பத்தினிப்பெண்ணுக்கான தகுதி / வரையறை ஆகும்