Tuesday, 16 June 2015

தாம்பத்திய இன்பத்தின் போது தவிர்க்க வேண்டியவை!!

“சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை” என்று கூறினாலும், படுக்கையறையில் சில விசயங்களைத் தெரிந்து, புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த வகையில், தாம்பத்திய உறவிர்க்குப்பின் தவிர்க்க வேண்டியவைகளாக பாலியல் நிபுணர்களால் கூறப்பட்டவை….

உடனே தூக்கத்தில் விழுவது:

தம்பதியர் பலருக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறது. அதாவது செக்ஸ் உறவு முடிந்ததும் இருவரில் ஒருவர் அல்லது இருவருமே உடனே தூங்கிவிடுவது தவறு. இது தாம்பத்திய உறவின் வசீகரத்தை கொன்றுவிடும் என்கிறார்கள் நிபுணர்கள். உடனடியாக உறக்கத்தில் விழுவது,செக்ஸ் உறவு எவ்வாறு இருந்தது என சிந்திக்க விடாது .அந்த இனிமையான மனநிலையை ரசிக்கவும் முடியாது போய்விடும்.

குளியலறைக்கு ஓடுவது:

உறவிற்குப் பின் குளித்து உடலை தூய்மைப் படுத்திக்கொள்வது நல்லதுதான். அதுவும் இருவரும் ஒன்றாக எனில் கூடுதல் சுகமிருக்கும். ஆனால் உடனே குளியலறை நோக்கி ஓடத் தேவையில்லை என்கிறார்கள் செக்சாலஜிச்டுகள். வேலை முடிந்து விட்டது என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் உங்கள் துணை இன்னும் அந்த மன நிலையில் இருக்கலாம், இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று எதிர்பார்க்கலாம் என்று விளக்குகிறார்கள். உடனே குளியலறை நோக்கி ஓடினால், ஏதோ தவறு போல என்றும் துணையை எண்ண வைக்கக்கூடும் என்கிறார்கள்.

நண்பரை அழைத்துப் பேசுவது:

இதுவும் பொதுவாக தம்பதியர்கள் செய்யும் தவறுதான். அதாவது, நெருக்கமான தருணத்திட்குப் பின் தமது நண்பரை அல்லது தோழியை போனில் அழைத்துப் பேசுவது. அலுவலக விசயங்களை நாம் நள்ளிரவில் பேசுவதில்லையே? அதைப் போல நட்பு ரீதியான பேச்சையும் காலையில் வைத்துக்கொள்ளலாமே? படுக்கையறை மகிழ்ச்சி வேளையில் இது ஓர் இடைஞ்சலாகவே இருக்கும். உறவில் உங்களுக்கு உண்மையான நாட்டமில்லை என்றும் துணையை எண்ணச்செய்யும்.

வேலை அல்லது படிப்பில் ஆழ்வது:

செக்சின் போது தம்பதியர் மனதில் ஓடுவது என்ன என்பதற்கு இன்று வரை தெளிவான பதில் இல்லை. ஆனால்உறவிற்குப் பின் வேலை அல்லது படிப்பைக் கவனிக்கப் போகிறவர்கள் அதற்கான விடையைக் கூறி விடுகிறார்கள். தாம்பத்திய உறவு வேளையிலும் அவர்கள் மனதை வேலையோ, படிப்போதான் ஆக்கிரமித்திருக்கிறது. எப்படி படிப்பு அல்லது வேலையின் போது செக்ஸ் எண்ணங்களில் மனதை அலைபாய விடுவது தவறோ, அதைப் போல தம்பதியரின் அந்தரங்க வேளையிலும் படிப்பு, வேலை என்று சிந்தனை ஓடினால் தப்பு!

தனித்தனியே உறங்குவது:

தம்பதியர் தனித்தனியாக படுக்கும் பழக்கம் இருக்கலாம். ஆனால் மோக வித்தை புரிந்த அந்த இரவிலும் உடனே தலையணையையும்,போர்வையையும் தூக்கிக்கொண்டு தனியாக தூங்கச் செல்வது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல. இது, அன்றைய இரவின் அழகான சூழ்நிலையைக் கெடுப்பது மட்டுமல்லாது. தொடர்ந்து வரும் இரவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

குழந்தைகளை அழைத்துக்கொள்வது:


அந்தரங்கச் சூழலில்அடுத்தவரை ஊடுருவ விடுவது, அந்தச் சந்தோசத்தின் முழுமையைச் சிதைத்து விடும். அதற்கு குழந்தைகளும் விதிவிலக்கல்ல. உறவு நேரத்திற்குப் பின் குழந்தைகளை அழைத்து உடன் படுக்க வைத்துக்கொள்ளுவது துடிப்பு, இயல்பாகவே பெண்களுக்கு அதிகம். இன்னும் “ரொமாண்டிக் மூடில்”இருந்து மாறாத கணவனுக்கு அது ஏமாற்றத்தைத் தரும்.

சாப்பிடுவது:

படுக்கையறைக்கு போக முன் ஒன்றாகச் சேர்ந்து அமர்ந்து நிதானமாக சாப்பிடுவது அற்புதங்களை நிகழ்த்தும். ஆனால் செக்ஸ்க்கு பின் சாப்பிடுவது, முன் நிகழ்விற்கு சமமான மோசமான விசயமாகும். உங்களுக்கு உடல் பசியில்லை… குடல் பசி தான், வயிற்றிற்குசோறிடுவது பற்றித்தான் உறவு நேரமெல்லாம் உங்களுக்கு சிந்தனை ஓடியிருக்கிறது  என்று துணையை நொந்து கொள்ளச் செய்யும் உங்கள் செயல்.

உறவிற்குப் பின் தவிர்க்க வேண்டியவை...

“சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை” என்று சொன்னாலும், படுக்கையில் தெரிந்து கொள்வதற்கு சில விஷயங்கள் இருக்கின்றன. அந்த வகையில், தாம்பத்திய உறவுக்கு பின் தவிர்க்க சில செயல்களை பார்ப்போமா..

உடனே தூங்காதீர்

செக்ஸ் உறவு முடிந்தத உடனேயே தம்பதியர் இருவரில் ஒருவரோ அல்லது இருவருமோ உடனே தூங்கிவிடாதீர்கள். இது தவறறான அணுகுமுறையாகும். ஏனெனில் உங்களுக்கிடையேயான தாம்பத்யம் எவ்வாறு இருந்தது என்பதை சிந்திக்க முடியாமல் போய்விடும். இது தாம்பத்திய உறவின் வசீகரத்தை கொன்றுவிடும் என்பதை முதலில் உணருங்கள்

வேலை அல்லது படிப்பில் ஆழ்வது கூடாது

பல தம்பதிகள் உறவு முடிந்தப் பின் பின் வேலை அல்லது படிப்பைக் கவனிக்கப் போய்விடுவார்கள். காரணம் தாம்பத்திய உறவின் போதும் அவர்களின் மனதை வேலை அல்லது படிப்பு தான் ஆக்கிரமித்திருக்கிறது. எப்படி வேலையின் போது செக்ஸ் எண்ணங்கள் மனதில் அலைபாய்வது தவறோ, அதே போல தான் உறவின் போது படிப்போ, வேலையோ இடையே வருவதை தவிர்க்க வேண்டும். 

தனித்தனியே எதற்கு தூக்கம் ?


தம்பதியரிடையே தனித்தனியாக படுக்கும் பழக்கம் இருக்கலாம். ஆனால் அநது 'அன்றைய' நாளிலும் இருக்க வேண்டுமா என்ன? காம வித்தை புரிந்த அந்த இரவிலும் உடனே தனியாக தூங்கச் செல்வது நல்ல முறையல்ல. அன்றைய இரவின் அழகான சூழ்நிலையைக் கெடுப்பது மட்டுமல்லாது. தொடர்ந்து வரும் இரவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதை புரிந்து கொள்ளுங்கள். 

உறவில் சாப்பிட்டது போதும்

உறவிற்கு பின் சாப்பிடுவது மிகவும் மோசமான விஷயமாகும். உங்களுக்கு உடல் பசியை விட குடல் பசி தான் பெரியது என்றும் உறவின் போது நிச்சயமாக நீங்கள் உங்கள் வயிற்றை 
பற்றிதான் சிந்தித்து இருப்பீர்கள் என்று உங்கள் துணையை தவறாக நினைக்க வைத்து விடும்.

உடனடி குளியல் வேண்டாம்

உறவிற்குப் பின் குளித்து உடலை தூய்மைப் படுத்திக்கொள்வது நல்லதுதான். அதுவும் இருவரும் ஒன்றாக எனில் கூடுதல் சுகம். ஆனால் உடனே குளியலறை நோக்கி ஓட தேவையில்லை .வேலை முடிந்து விட்டது என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் உங்கள் துணை இன்னும் அந்த மன நிலையில் இருக்கலாம், இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். உடனே குளியலறை நோக்கி ஓடினால், ஏதோ தவறு போல என்றும் துணையை எண்ண வைக்கக்கூடும்.

குழந்தைகளை அழைத்துக் கொள்வது

அந்தரங்கச் சூழலில்அடுத்தவரை ஊடுருவ விடுவது, அந்தச் சந்தோசத்தின் முழுமையைச் சிதைத்து விடும். அதற்கு குழந்தைகளும் விதிவிலக்கல்ல. உறவு நேரத்திற்குப் பின் குழந்தைகளை அழைத்து உடன் படுக்க வைத்துக்கொள்ளுவது துடிப்பு, இயல்பாகவே பெண்களுக்கு அதிகம். இன்னும் “ரொமாண்டிக் மூடில்”இருந்து மாறாத கணவனுக்கு அது ஏமாற்றத்தைத் தரும்.

பெண் - ஆண் விடலைப்பருவம் (13-15 வயது) - 10 குறிப்புகள்

1. இந்த 13 -15 வயது காலகட்டத்தில், பெண் - ஆண் பாலின உறுப்புகள் வேகமாக வளர ஆரம்பிக்கின்றன. சுமார் 13 வயது பிற்பகுதியில் ஆரம்பித்த பருவ வளர்ச்சி, சுமார் 15 வயதில் கிட்டத்தட்ட 75 சதவிதம் முழு வளர்ச்சி அடைகிறது.

2. சுமார் 12-14 வயது காலகட்டத்திலேயே, ஆணும், பெண்ணும் இனவிருத்தி செய்யக்கூடிய அளவில் இருக்கிறார்கள்.

3. சுமார் 13 - 14 வயதில், பெண்ணிற்கு முதல் மாதவிடாய் ஆரம்பமாகிறது. ஆனால், அதற்கு சுமார் 2 வருடங்களுக்கு முன்பே, பாலியல் ஹார்மோன்கள் சுரப்பதால், பருவத்தின் அறிகுறிகள் ஆரம்பமாகி விடுகின்றன. இந்த வளர்ச்சி 17 - 18 வயதில் முடிவடைகிறது,

4. பெண்களுக்கு வெளிப்படையாகத் தோன்றும் மாறுதல்கள்:

அ. முகத்தில் மினுமினுப்பு கூடுதல்.
ஆ. கண்களில் அழகும் கவர்ச்சியும் தோன்றல்.
இ. புன்னைகையில் பல அர்த்தங்கள் காணல்.
ஈ. இடுப்பு எலும்புகள் அகலமாதல். 
உ. புட்டப்பகுதியில் கொழுப்பு சேர்த்து அகலமாதல், மார்புகள் சிமிழ்போல் வளர்ச்சி அடைதல்.
ஊ. பெண்குறியின் உதடுகள் சற்று தடித்தல்.
எ. தலைமுடி அடர்ந்து வளருதல் போன்றவை ஏற்படும்.

5. ஆண்களுக்கு, சுமார் 12 வயதில் ஆரம்பமாகும் பருவ மாறுதல், 13 - 17 வயதில் உச்சத்தை அடைந்து, சுமார் 18 - 19 வயதில் ஒரு நிலைக்கு வந்து விடுகிறது.

6. ஆண்களுக்கு வெளிப்படையாகத் தோன்றும் மாறுதல்கள்.

அ. ஆண்குறியின் அடிப்பாகம் மற்றும் விதைப்பைகளின் மேல் பாகத்தில் மயிர் நன்றாக வளருதல்.
ஆ. விதைகளும், விதைப்பைகளும் பெருத்தல்.
இ. குறி விறைப்பு அடிக்கடி நிகழுதல்.
ஈ. உடல் உயரமும், எடையும் திடீரென்று கூடுதல். 
உ. தோள்கள் விரிவடைதல்.
ஊ. குரல் உடைந்து வெளிப்படுதல்.
எ. மேல் உதடு, மார்பு போன்றவற்றில் மயிர் வளருதல்.
ஏ. விந்து உற்பத்தியாகி, கனவுகள் மூலம் இன்ப அதிர்வுடன் வெளியேறுதல்.

7. அடிக்கடி பாலியல் உணர்வு உந்துதலால், கல்வியைவிட, கலவியில் நாட்டம் அதிகமாக இருக்கும்! மனதை, அதன்போக்கில் சற்றுவிட்டுத் திருப்ப வேண்டும். அடக்குதல் கூடாது. எதையும் விழிப்புணர்வோடு பார்க்கவும். அதே நினைப்பு வேண்டாம்.

8. சுய இண்பம் காண பெரும் விருப்பம் ஏற்படும். இதில் எந்தக்குற்ற உணர்வும் கொள்ள வேண்டாம். இது மிகவும் இயல்பானது. இதனால் உடலுக்கு எந்தத் தீங்கும் கிடையாது. இது விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

9. இதுவரை இருந்து வந்த தன் இன மோகம், இப்பொழுது எதிர்ப்பால் இனத்திடம் தாவும்.

10. காதலுக்கும், இனக்கவர்ச்சிக்கும் வித்தியாசம் தெரியாத பருவம். ஆகவே, இதுபாலரும் மிகவும் விழிப்பாக, அறிவுபூர்வமாக எதையும் சிந்திக்க வேண்டும்.

பாலுறவுக்கு ஏற்ற சிறந்த நிலைகள்

1. கலவிக்கு ஏற்ற சிறந்த நிலை, பெண் மல்லாந்து படுத்துக்கொண்டு, தனது புட்டத்தின் கீழ் சற்று உயரமான தலையணையை வைத்துக்கொள்வதுதான். இந்த நிலையில், ஆண் - பெண் இருவருக்கும் எந்தவிதமான சிரமமும் இருப்பதில்லை. மேலும், இருவரும் எளிதல் முழு இன்பம் பெற முடியும். ஆண் உறுப்பு நிலையைப் பொறுத்து, பெண் தன தொடையை அகல விரித்துக்கொள்வது அல்லது நெருக்கி வைத்துக்கொள்வது இந்நிலையில் சாத்தியமாகிறது. மேலும் குறிகிய யோனி உடைய பெண்ணாக இருந்தாலும், தொடையை அகல விரிக்கும் பொது ஆணுக்கு போதுமான வழி கிடைத்து விடுகிறது.

2. அடுத்ததாக, ஆணும் பெண்ணும் நெருங்கி அருகில் படுத்துக்கொண்டு சேர்வது சிறந்த முறையாகச் சொல்லப்படுகிறது. ஆண் வலதுபுறமும், பெண் இடதுபுறமும் நெருக்கமாகக் கட்டி அணைத்துக்கொண்டு இயங்க வேண்டும்.

3. ஆணும் பெண்ணும் கால்களை விறைப்பாக நீட்டிக்கொண்டு தொடைகளை நெருக்கிகொள்வத்தன் மூலம் ஆண் - பெண் உறுப்புகள் வெளியே வராமல் சிறந்த முறையில் உறவு நீடிக்க முடியும்.

4.பெண் தன் கால்களை ஒன்றின் மீது ஒன்று போடு கல்விக்ககொள்வது போல் நெருங்கிக்கொள்ளும் போது , பெண் உறுப்பு நெருக்கமாகி, ஆன் உறுப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டு கூடுதல் இன்பன் அளிக்கும்.

5. பெண் தன உறுப்பை முடிந்த வரை சுருக்கிக்கொண்டு, ஆண் உறுப்பை வெளியே வந்துவிடாமல் தன கையால் அழுத்திப் பிடித்துக்கொள்வது ஒருவகையில் இன்பம் அளிக்கக்கூடியதாகும்.

6. பெண் தனது இரு கால்களையும் உயர்த்தி, ஆணின் தோள் மீது வைத்துக்கொள்வது  ஒரு நிலை. பெண், தன் தொடைகளை மடித்துக்கொண்டு, அவை தன வயிற்றில் படியும் படியாக வைத்துக்கொண்டு பதத்தை ஆணின் மார்பின் மீது படியும் படியாக வைப்பது ஒரு நிலை.

7. பெண் ஒரு காலை நீட்டிக்கொண்டு, மற்றொரு காலை ஆணின் தோள் மீது வைத்துக்கொள்வதும் ஒரு வழிமுறையாகும். கலவியின் போது தன கால்களை மாற்றி மாற்றிச் செய்யமுடியும்.

8.பெண் தன் இரு தொடைகளையும் உயர்த்திக் கொண்டு, அவற்றை ஒன்றின் மீது மற்றொன்றை போட்டுக்கொண்டும் உறவு கொள்ள முடியும்.

9. கீழே படுத்திருக்கும் பெண் தன் தொடைகளை மேலே உயர்த்தி, முழங்கால்களை மடித்துக்கொண்டு ஒரு காலை மற்றொரு கால் மீது பக்கவாட்டில் வைத்துக்கொள்வதும் ஒரு கலையாகும்.

10. குப்புறப் படுத்திருக்கும் பெண்ணின் முதுகின் மீது ஆண் படுத்துக்கொண்டு, பின்புறமாக பெண் உறுப்புக்குள் ஆண் உறுப்பைச் செலுத்துவது ஒரு நிலையாகும்.

11. பெண் கீழே படுத்துக்கொள்வதும், ஆண் அவள் மீது இயங்குவது சாதாரண நிலை என்றாலும், அனைத்து சந்தர்பங்களிலும் இது முடியாமல் போகலாம். அதாவது, ஆண் அதிக எடை உள்ளவனாக இருந்தால் பெம்மல் அந்த எடையைத் தங்க முடியாமல் போகலாம். அதுபோல், பெண் உடல் பெண் உடல் பலவீனமாக இருந்தாலும், அவளால் ஆணின் உடல் எடையை தாங்க முடியாது. அப்போது பக்கவாட்டில் புணரும் நிலையே ஏற்றுக்கொள்ள கூடியது ஆகும்.

12.தொப்பை உள்ள ஆண்களால் ஆசைப்பட்ட நிலைகளில் எல்லாம் உறவு கொள்ள முடியாது அதனால் பெண் தன கையை தரையில் ஊன்றிக்கொண்டு குனிந்து நாலுக்கால் பிராணியைப் போல் நின்று கொள்ள வேண்டும். பின்புறம் இருந்து ஆண் , அவள் மீது கவிழ்ந்து கொண்டு மிருகத்தை போல் உறவு கொள்ளவது எளிதான வழியாக இருக்கும்.

13.பெண்ணை தூண் அல்லது சுவற்றின் மீது சாய்ந்து நிறுத்திக்கொண்டு புணர்வதும் ஒரு வகையாகும்.

14. நின்று கொண்டிருக்கும் பெண்ணின் ஒரு காலை மட்டும் ஆண் தன் கையால் தூக்கிப்  பிடிததுக்கொண்டு புணர முடியும்.

15. பெண்ணின் மடிந்த முழங்கால்களை தன முழங்கைகளில் தூக்கிக்கொண்டு புணர முடியும்

16. ஆண் சுவரில் சாய்ந்து நிற்கும் போது கோக்கப்பட்ட அவனது கைகளில் பெண் உட்கார்ந்துக்கொண்டு, தன் கால்களை அவன் இடுப்பை சுற்றிக் கட்டிக்கொள்ள வேண்டும். அவளுடைய கைகள் அவனுடைய கழுத்தை கட்டிக் கொண்டு, சுவற்றின் மீது தன காலை அழுத்தி, பெண் தன்னுடைய ஆட்டி உறவு கொள்ள முடியும்.

17. தன மேல் படுத்து உறவு கொள்ளும் ஆண் களைப்படையும் பட்சத்தில் அவனை புரட்டிப்போட்டு அவன் மீது பெண் படுத்துக்கொண்டு உறவு கொள்ளவது மிகவும் இன்பம் தரக்கூடியதாகும். 

காம ஆசை/உணர்வின் அறிகுறிகள்

செக்ஸ் உச்சகட்டம் அடைவதற்கு முதலில் செக்ஸ் ஆசை உருவாக வெண்டும். ஒருவருக்கு செக்ஸ் ஆசை அல்லது ஆர்வம் உண்டாகி இருப்பதை   பல்வேறு அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.

பெண்களைப் பொறுத்தவரை உடல்ரீதியாக கீழ்கண்ட மாற்றங்கள் நிகழ்கின்றன.

   1. மார்பக அளவு பெரிதாகிறது
   2. மார்பகக் காம்பு எழுச்சி அடைகிறது
   3. பெண் உறுப்பில் திரவம் சுரத்தல்
   4. பெண் உறுப்புச் சுவர்கள் உறவுக்குத் தயாராக வழுவழுப்புத் தன்மை அடைதல்
   5. பெண் உறுப்பின் மேல் இருக்கும் கிளைட்டோரிஸ் எனப்படும் மணியானது எழுச்சி அடைதல்
   6. உறவுக்கு ஏற்ற வகையில் பெண் உறுப்பின் உள்பக்கம் இருக்கும் உள் உறுப்புகள் உறுதி அடைதல்
   7. கண்ணின் பாப்பா விரிவடைதல்  
   8. பெண் உறுப்பின் சுவர்கள் வீக்கமடைதல்

போன்றவற்றை பெண்களுக்கு உண்டாகும் செக்ஸ் ஆர்வத்தின் அல்லது ஆசையின் அறிகுறியாகச் சொல்ல முடியும்.


 அதுபோல், ஆண்களுக்கும் செக்ஸ் ஆசை உணடாகி இருப்பதை கீழ்கண்ட அறிகுறிகளில் இருந்து கொள்ளலாம்
 
 1. ஆண் உறுப்பில் உண்டாகும் எழுச்சி
 2. விதைப்பைகள் வீக்கம் அடைதல்
 3. உறுப்பின் நுனியில் சறிதளவு திரவம் வெளிப்படுதல்
 4. உறுப்புகளிள் நரம்புகள் வீக்கமாதல்
 5. உடலில் இருந்து வாசனை வெளிவருதல்
 6. கண்மணி வரிவடைதல்

போன்ற அறிகுறிகளை ஆண்களுக்கான செக்ஸ் ஆசை வெளிப்பாடுகளாகச் சொல்லலாம்.  செக்ஸ் ஆசையின் அடுத்த கட்ட நிலை, செயல்பாடு. அதாவது, ஆசையைத் தீர்த்துக்கொள்ளும் வழி. இச் செயல்பாட்டின் இருதிகட்டமாகவே உச்ச கட்டம் என்னும் இன்பத்தை அடையமுடியும்.

காமம் பற்றிய தவறான விளம்பரங்களும் மூடநம்பிக்கைகளும்

தவறான விளம்பரங்கள்
லேகிய சித்தர்களும், மூலம் பவுத்திர விற்பனை மருத்துவர்களும் பெரும்பாலும் குறிவைப்பது ஆண்களை தான். இயல்பாக இருக்கும் ஆண்குறியின் தன்மைகளையே நோயாக உருவம் செய்து மிரட்டுகின்றார்கள். இந்த தவறான விளம்பரங்களை படித்து பல முறை நான் அதிர்ச்சி அடைந்திருக்கின்றேன். ஏனென்றால் நான் தேடல் மூலமே கலவி பற்றி அறிந்து கொண்டவன். எனக்கு தெரிந்த அளவுக்கே அவர்கள் கூறுவது எத்தனை பெரிய பொய் என தெரியும். படித்த மருத்துவர்கள் எப்படி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கின்றார்கள் என தெரியவில்லை.
மூடநம்பிக்கைகள்
90% மூட நம்பிக்கைகள் ஆண்குறி சார்ந்தவையாக இருக்கின்றன என்கிறார் மாத்ரூ.
1. ஆணுறுப்பு பெரியதாக இருக்க வேண்டும்.
2. விரைப்பு கணப்பொழுதில் ஏற்பட்டுவிட வேண்டும்.
3. இரும்புமாதிரி இருக்க வேண்டும்.
4. விரைகள் சமமாக இருக்க வேண்டும்.
5. ஒரு சொட்டு விந்து 40 – 100 சொட்டு ரத்தத்திற்கு சமம்.
6. சுயஇன்பம் செய்தால் ஆண்மை போய்விடும்.
7. இரவில் உறங்கும் போது விந்து வெளிப்பட்டால். அது பெரும் நோய்.
8. ஆண் எந்நேரமும் செக்ஸிக்கு தயாராக இருப்பான்.
9. எத்தனை பெண்களை வேண்டுமானாலும் அவனால் ஒரே நேரத்தில் புணர முடியும்.
10. ஆண்தான் பெண்ணின் சுகத்திற்கு முழு பொறுப்பு.
11. முதல் முறையிலேயே அவன் பெண்ணை உச்சத்திற்கு கொண்டுபோய் விடுவான்.
12. திருமணத்திற்கு முன் விந்து வெளியேறிவிட்டால் அவ்வளவுதான். அவனுக்கு ஆண்மை போய்விடும்.
என்ன 12 மூடநம்பிக்கைகளைப் பற்றியும் படித்துவிட்டீர்களா. சரி இந்த 12 ம் தவறென்றால் எது உண்மை என அறியும் ஆவல் ஏற்பட்டால் கீழே செல்லுங்கள்.
விளக்கங்கள்
1. ஆணுறுப்பின் அளவிற்கும் களவிக்கும் சம்மந்தமில்லை. இரண்டு இன்ச் அளவு பெண்ணுறுப்பிற்குள் அது சென்றுவிட்டாலே விந்தனு நீந்திச் சென்று அண்டத்தினை அடைந்துவிடும்.
2. விரைப்பு என்பது ரத்தநாளங்களின் மூலமாக ஆணுறுப்பினால் ஏற்படுகின்றது. போதுமான இச்சைக்கு ஆண் ஆட்படும் போது தான் இது நிகழும்.
3. ஆணுறுப்பு எலும்பினால் ஆனாது அல்ல. மெல்லிய தசைகளால் ஆனாது , அப்படியிருக்க எப்படி இரும்பாக மாறும்.
4. விரைகள் சமமாக இருந்தால்தான் பிரட்சனை. பெரும்பாலும் இடது விரையானது சற்று கீழே காணப்படும். இதன் அறிவியல் காரணம் இரண்டு விரைகளும் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளாமல் விபத்தில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே.
5. ஒரு முறை விந்து வெளியேற்றப்படும் போது நீங்கள் சாதாரணமாக எச்சில் துப்பினால் எவ்வளவு சக்தி உடல் இழக்குமோ அவ்வளவு தான். இது மிகவும் சின்ன விசயம்.
6. சுயஇன்பம் செய்வதால் ஆண்மையெல்லாம் போகாது. அதிகமாக உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால்தான் பிரட்சனை. (பெண்களும் சுய இன்பம் செய்கின்றார்கள் என ஒத்துக்கொள்கின்றார் மாத்ரூ)
7. சுயஇன்பம் செய்து வெளியேற்றாவிட்டால் நடக்கும் இயற்கை நிகழ்வு இது. உங்கள் வீட்டில் மோட்டார் போட்டு தண்ணிரை தொட்டிக்கு அனுப்புகிறீர்கள். தண்ணிர் தொட்டி நிரம்பியபின் வழிந்தால், அதை தவறு என்பீர்களா. உங்களுக்கு பதில் விந்தை இயற்கையே வெளியேற்றி விடுகிறது. அவ்வளவுதான்.
8. உணர்ச்சிகள் உள்ளவன் தானே மனிதன். அவனுக்கு எல்லா வகையான உணர்வுகளும் தோன்றும். காமமும் இயல்பான உணர்ச்சி. எல்லா நேரங்களிலும் கோபம் வருமா. வராது அது போல தான் காமமும்.
9. இப்படியெல்லாம் கதைகள் தான் சொல்ல முடியும்.உண்மையில் நடக்காத காரியம் இது.
10. செக்ஸ் ஆண்,பெண் இருவரும் சேர்ந்து செய்கின்ற செயல். ஒருவருடைய பங்கில்லாமல் மற்றவர்களால் திருப்தி அடைய இயலாது.
11. சித்திரமும் கைப்பழக்கம் என்று சொல்வார்கள். பழக பழக எல்லாம் சரியாகும். முதல் முறையில் மோகம் வேண்டுமானால் தனியலாம் என்கிறார் மாத்ரூ.
12. திருமணத்திற்கு முன் செய்யும் செயலால் ஆண்மை போய்விடும் என்றால், திருமணத்திற்கு பிறகு செய்தாலும் போய்விடும் அல்லாவா.
எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் பாருங்கள். வடிவேலுவின் பாணியில் ரூம் போட்டு யோசிக்கராங்களோ என்று கேட்டால். ஆமாம் தொலைக்காட்சிகளில் அப்படிதான் சொல்லுகிறார்கள். உங்களுக்கு இக்கட்டுரை பயணுள்ளதாக இருந்திருக்கலாம், இல்லை அவசியமற்றதாய் இருந்திருக்கலாம்.