Tuesday, 27 March 2018

கள்ளத்தொடர்பு வைத்துள்ள மனைவியின் பண்புகள்


கள்ளத்தொடர்பு வைத்துள்ள மனைவியின் பண்புகள்

1. கள்ளத்தொடர்பு வைக்கப்போகும் மனைவி, முதலில் தன் புருஷனிடம் தகராறு செய்து, அவனை பிரிந்து தன் அம்மா வீட்டில் தனியாக இருப்பாள் / தங்குவாள் / வாழ்வாள்.

2. அங்கு, அப்போது, அப்பகுதியில், அவளுக்கு இன்னொருவனிடம் பழக்கம் / தொடர்பு / நட்பு ஏற்படும். அது நாளடைவில் கள்ளத்தொடர்பு / கள்ளக்காதலாக மாறும்.

3. இதனால் அடிக்கடி கணவன் இல்லாத நேரத்தில் / சமயத்தில்  அவள், தன் கள்ளக்காதலனை அழைத்து, தனிமையில் / தன் வீட்டில் சந்தித்து கள்ளக்காதலனிடம் நெருக்கமாக / ஜாலியாக / உல்லாசமாக இருப்பாள் / உல்லாசம் / சுகம் அனுபவிப்பாள்.

4. இந்நிலையில், தன் மனைவியின் கள்ளத்தொடர்பு பற்றி , கணவனுக்கு தெரியவரும் / தகவல் கிடைக்கும். கணவன், தன் மனைவியை பலமுறை கண்டிப்பார். ஆனால், மனைவி இதை கேட்காமல், கள்ளதொடர்பை தொடர்வார்.

5. ஒருநாள் தன் மனைவியும், கள்ளக்காதலனும் நெருக்கமாக இருப்பதை பார்த்த, கணவன் ஆத்திரம் / எரிச்சல் / கோபம் அடைந்து தன் மனைவியையும், கள்ளக்காதலனையும் சரமாரியாக வெட்டி, குத்திக் கொலை செய்வார்.

6. இறுதியாக, போலீஸ் கணவனை கைது செய்து, சிறையில் அடைக்கும்.

கள்ளத்தொடர்பு வைத்துள்ள மனைவியின் பண்புகள்

No comments:

Post a Comment