பெண்களை வசீகரித்து, வசியம் பண்ணி, மயக்கி, அவர்களின் பாலுணர்ச்சியைத் தூண்டி, மூடேத்துவது எப்படி?
பெண்களை எங்கே தொட்டால் என்ன மாதிரியான சுகம் கிடைக்கும்
தெரியுமா?
கூந்தல், கழுத்துப்பகுதி, அக்குள்பகுதி, வயிறு (தொப்புள்), பாதங்கள் ஆகிய இடங்களை தொட்டாலோ அல்லது் வருடினாலோ பெண்களுக்கு ஒருவித
தனிச்சுகம் கிடைப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளன.
கூந்தலை வருடுவது
பெண்களின் கூந்தலை தொட்டுத் தடவி வருடுவதன் மூலம் தங்களின்
மன அழுத்தமும், பாரமும் நீங்குவதாக
பெண்கள் உணர்கின்றனர். இரண்டாவதாக தலையில் உள்ள நரம்புகளை இதமாக வருடுவதன் மூலம்
ஒருவித கிரக்கமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
கண்களின்மீது மென்மையாய் முத்தமிட்டு உதடுகளில் சின்னதாய்
உரசிப் பாருங்களேன். அவர்களுக்கு உற்சாகம் தானாய் பிறக்கும். கடிக்கவேண்டாம், மென்மையாய் சுவையுங்கள். பெண்களின் உணர்ச்சி
நிறைந்த பகுதிகளில் அதுவும் ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.
காதுகளை லேசாய் உரசி உசுப்பேற்றுங்கள். மென்மையாய்
கடித்துவிட்டால்போதும் உணர்ச்சி அதிகரித்து துடிக்க ஆரம்பித்து விடுவார்களாம்.
கண்ணத்தில் மென்மையாய் மீசையால் உரசுங்கள். மீசை இல்லாதவர்கள் கைகளால் கோலம்
போடலாம்.
கழுத்தில் காம உணர்வு அதிகம்
கழுத்துப் பகுதியை நோக்கி குனிந்து கொஞ்சம் மெதுவாய்
ஊதினாலே ஒரு வித சிலிர்ப்பு ஏற்படும். பின்னங்கழுத்தில் மெதுவாய் கைகளை வைத்து
இதமாக வருடினாலே போதும் அவர்களின் உணர்வுகள் கிளர்ந்தெழுமாம். அப்பகுதியில்
மென்மையாய் முத்தமிடுங்கள் உற்சாக உணர்வு ஊற்றெடுக்கும். அதே போல் மார்பில்
தொடுவது பெண்களுக்கு பிடித்தமான ஒன்றாம். கைகளால் தொடுவதைவிட முகம் புதைத்து
முத்தமிடுங்கள் அப்புறம் உங்களுக்கு சொர்க்கத்தின் பாதை தானாக திறக்கும்
என்கின்றனர் நிபுணர்கள்.
கைகளின் அக்குள் பகுதி
பெண்களின் அக்குள் பகுதியில் உணர்வு நரம்புகள் அதிகம் காணப்படுகின்றனவாம்.
அங்கே தொட்டு விளையாடுவதும், மென்மையாய் கடிப்பதும் பெண்களுக்கு பிடித்தமான ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.
அதேபோல் முழங்கைப் பகுதியை மென்மையாக கடித்து முத்தமிடுவதை பெண்கள் விரும்பு
கின்றனராம்.
வயிற்றில் உற்சாகம்
முதுகில் மூழ்கித் திளைக்கும் ஆண்களை அநேகம் பெண்கள்
விரும்புகின்றனராம். மெதுவாய் தடவி சின்னதாய் மசாஜ் செய்வது பெண்களை கிளர்ச்சியடையச்
செய்யும் என்கின்றனர் நிபுணர்கள். வயிற்றுப் பிரதேசம் மென்மையும், உணர்வுகளும் நிரம்பிய பகுதி அந்தப்
பகுதியில் லேசாய் உரசுங்கள். அங்கிருந்து சின்னச்சின்ன தாய் முன்னேறி பெண்மையின்
மென்மையான பிரதேசத்தைத் தொடுவதைத் தான் பெண்கள் விரும்புகின்றனராம்.
பாதங்களில் சரணடையுங்கள்
பெண்களின் பாதங்கள் உணர்ச்சிகள் நிரம்பியவை. அங்கே கைகளால்
விளை யாடுங்கள். அது ஒருவித குறுகுறுப்பினை ஏற்படுத்தும். அதேபோல் பஞ்சுபொதி பாதத்தில்
முகம் புதைத்து மென்மையாய் வருடுங்களேன். உங்களின் இந்த சரணாகதி நிலையைத்தான் அனைத்து
பெண்களும் விரும்புகின்றனர் என்கின்றனர் நிபுணர்கள்.
பெண்ணின் உடம்பில் ஓடும் ஒவ்வொரு நரம்பும் பல வித உணர்ச்சிக்
குவியல்களை கொண்டுள்ளது. எனவே எந்த நரம்பினை எங்கே எப்படித்தொட்டால் அவர்களின்
உணர்ச்சி தூண்ட முடியும் என்பதை தெரிந்துகொண்டு தொட்டு விளையாடுங்கள் என்கின்றனர்
நிபுணர்கள். அசத்துங்களேன்..! .
உணர்வுகளைத் தூண்டுங்கள்
உறவின்போது நடைபெறும் முன்விளையாட்டுக்களில் முக்கியமான ஒரு
விஷயம் உணர்வுகளைத் தூண்டும் பேச்சு. இது இரு பாலாருக்கும் முக்கியமானது. இருவரும்
பேசுவதற்கு நிறைய விஷயங்களை யோசித்து வைத்துக் கொள்ள வேண்டும். போர் அடிப்பது
போன்ற பேச்சு்க்களை அறவே தவிருங்கள். உணர்வின் வேகம் கூட வேண்டும்- நமது பேச்சின்
போக்கில். அப்படி இருக்குமாறு பேச்சுக்களை வைத்துக் கொள்வது நல்லது. அந்த
சமயத்தில் சித்தாந்தம் பேசுவதை விட்டு விட்டு செக்ஸியாக பேசுவதற்கு முயலுங்கள்.
நெருக்கமாக அமருங்கள்
துணையின் அருகில் நெருக்கமாக அமருங்கள், தொடவேண்டாம். கூந்தலையும், காதுமடலையும் லேசாக முகர்ந்து பார்த்தாலே
போதும். உணர்ச்சி வசப்படத் தொடங்கி விடுவார்கள் பெண்கள். உங்களின்
உணர்வுப்பூர்வமான இந்த நெருக்கம் தொடாமலேயே உங்களின் அதீத காதலை வெளிப்படுத்தும்.
இருவருக்குமிடையே நெருக்கத்தை அதிகரிக்கும்.
இதமாக வருடுங்கள்
பெண்களின் மென்மையான உடலை கைகளால் தொடுவதை விட பறவையின்
இறகினால் லேசாக வருடுவது இதமான கிளர்ச்சியை ஏற்படுத்தும். அவர்களின் அந்த
கிளர்ச்சி ஆணின் உணர்வுகளையும் அதிகரிக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள். மென்மையான
தோலினை மயிலிறகால் வருடும் போது ஏற்படும் உணர்ச்சிக்கு ஈடு இணையில்லை என்கின்றனர்
அவர்கள்.
பேச்சிலேயே கிளர்ச்சியூட்டலாம்
தொட்டுத்தான் உணர்த்த வேண்டும் என்பதில்லை. பேச்சிலேயே கூட
கிறங்கடிக்கலாம் என்கின்றனர் உளவியலாளர்கள். காதலை சொல்ல நெருக்கமான ஒரு சூழலில்
மென்மையான, ரகசியத்தைப் போல
பேசும் பேச்சிலும் கூட கிளர்ச்சியூட்டலாம் என்கின்றனர்.
இந்த வழிமுறைகளை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். அப்புறம் என்ன நீங்கள் தொடவே
வேண்டாம். உங்களுக்கு என்ன வேணும்னு நினைக்கிறீங்களோ அது வேண்டியது தானாகவே
கிடைக்கும்.
முதலில் ஒரு பாட்டு
பாடிய வாரு உங்கள் துணையை அருகில் அழைத்திடுங்கள் .ஏதாவது
ஒரு சிறிய ஆடலுடன் ஊடியதாக இருக்க வேண்டும் பெண்ணின் உடலிலேயே செக்ஸ் உணர்வுகளைத் தூண்டக்
கூடிய சில முக்கிய இடங்களில் முதுகும் ஒன்று. அங்கு உங்களது கை விரல்களை சில
விநாடிகள் விளையாட விட்டால், நிச்சயம் பலன் கிடைக்கும்.
உங்கள் பார்ட்னரின் காது மடல்களுடன் சில
நிமிடம் விளையாடுங்கள். நெருங்கிச் சென்று லேசாக முனுமுனுத்தபடி பேசினாலே அவருக்கு
நிச்சயம் மூட் கிளம்பி விடும். முத்தமிடுவது, நாவால் வருடுவது போன்றவையும் கூட கூடுதல் பலன் தரும். அதற்காக, காது ஜவ்வு கிழிந்து போகும்படி சத்தமாக
மட்டும் பேசி விடாதர்கள்.
பெண்ணின் கழுத்தில் நிறைய விஷயம்
இருக்கிறது. கைகளால் அங்கு நீங்கள் நர்த்தனம் ஆடினால், கழுத்தின் பின்பக்கத்தில் லேசாக
முத்தமிட்டால், வருடிக்
கொடுத்தால், மயங்காத பெண்ணும்
மயங்குவார். உடனடி உறவுக்கான சிக்னல் இந்த இடத்தில்தான் கிடைப்பதாக
செக்ஸாலஜிஸ்ட்டுகள் கூறுகிறார்கள்.
உங்களவரின் கால்களை இதமாக பிடித்து
விடுங்கள், பாதங்களில் மசாஜ்
செய்யுங்கள், விரல்களை
சொடுக்கி எடுங்கள்-வலி்க்காமல். குதிகால், பாதம், முழங்காலின் பின்பகுதி ஆகியவற்றில் உங்கள் விரல்கள் விளையாடும் விதத்தைப்
பொறுத்து வேகமான உறவுக்கு உத்தரவாதம் கூடும்.
இதுபோன்ற சின்னச் சின்ன வேலைகள் மூலம் மூடில்
இல்லாதவர்களையும் கூட மாற்றி உங்கள் பக்கம் மயங்க வைக்கும்.
No comments:
Post a Comment