Friday, 22 January 2016

ஆண்மை குறைவின் அறிகுறிகள் & ஆண்மை குறைவு சிகிச்சை குறிப்பு

ஆண்மை குறைவின் அறிகுறிகள்
1.      உடல் வலி, சோர்வு, களைப்பு & உடலில் அதிக உஷ்ணம் / சூடு.
2.      தூக்கமின்மை / கண் எரிச்சல் & கண்களை சுற்றி கருவளையம் ஏற்படுதல்.
3.      ஞாபக மறதி, வீண் எண்ணங்கள், மனக்குழப்பம், சந்தேகங்கள் & பயம்.
4.      கை-கால் வலி, இடுப்பு வலி, முதுகு வலி & மூட்டு வலி.
5.      கை-கால் நடுக்கம், மேல்மூச்சு, நரம்புத் தளர்ச்சி.

ஆண்மை குறைவு சிகிச்சை குறிப்பு
1.      ஆண்மை குறைவுக்கும் அதன் பாதிப்புகளுக்கும் மருத்துவமனையில் ஒரு நல்ல பாலியல் நிபுணரை அணுகி, அவரிடம் சிகிச்சை பெற்று மருந்து உட்கொள்ள வேண்டும்.
2.      ஆண்மை குறைவுக்கு இயற்கை மருத்துவ முறைகளான சித்த மருத்துவம், ஆயுர்வேதம் & யுனானி மருத்துவ முறைகளிலும் சிகிச்சை பெற்று மருந்து உட்கொள்ளலாம். இந்த மருத்துவ முறைகளில் எந்த பக்க விளைவுகளும் இல்லை.
3.      ஆண்மை குறைவுக்கு சிகிச்சை பெறும்போது போலி விளம்பரங்களைப் பார்த்து ஏமாறுவதை தவிர்க்கவும். சிகிச்சை பெறுவதற்கு முன், சிகிச்சை  பெறப்போகும் மருத்துவமனை & மருத்துவர் சரியான, நம்பகத்தன்மையானவைதான் என்பதை சரிபார்த்து உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
4.      ஆண்மை குறைவுக்கு பொதுவாக சிகிச்சைக்காக எடுத்துக்கொள்ளப்படும் உணவுகள் / சிகிச்சை மருந்துகள் - முருங்கைக்காய் உணவுகள், சிட்டுக்குருவி லேகியம் & வயகரா மாத்திரை.

2 comments:

  1. engalidam anaithu sex broblem thuku 108 muligai kondu thayarikapata marunthu kidaigum 7358887404

    ReplyDelete
  2. Pasumaiyugam Herbals நத்தைச்சூரி 50 கிராம் ஓரிதழ்தாமரை 50 நீர்முள்ளி 50 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 ஆலவிதை 50 அரசவிதை50 நாகமல்லி இலை 50 சாலாமிசிரி 50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும் பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது போலி மருத்துவர்கள் பணத்திற்காக லேகியம் மாத்திரைகள் ஆறு மாதம் ஒரு வருடம் வரை கொடுக்கிறார்கள் பலன் இல்லை. (ஆனால் இதை நீங்களே தயார் செய்யலாம்) எங்களிடம் ஏற்றுமதி தரத்தில் கிடைக்கும் தொடர்புக்கு: 9600299123 Export quality

    ReplyDelete