Friday, 22 January 2016

பொதுவான மனித பாலியல் பிரச்சனைகள்

பொதுவான மனித பாலியல் பிரச்சனைகள்
ஆண்களுக்கான பாலியல் பிரச்சனைகள்
1.      சிறு, வாலிப வயதில் தெரியாமல் செய்த கைப்பழக்கத்தால் (சுயஇன்பம்) ஆண்மைக்குறைவு ஏற்படுதல்.
2.      கெட்ட நண்பர்களின் சேர்க்கையினால் திருமணத்திற்கு முன்பே தவறான பெண்களிடம் உடலுறவு கொள்வதால் அவர்களிடம் விந்தணு / உயிரணு / இந்திரியத்தை வீணாக்கி, அதனால் ஆண்மைக்குறைவு ஏற்படுதல்.
3.      திருமணத்திற்கு முன்-பின் காமம் & உடலுறவில் விருப்பமின்மை / நாட்டமின்மை / வெறுப்பின்மை.
4.      திருமணத்திற்குப்பின் மனைவியிடம் உடலுறவு கொள்ளும்போது தன்னால் திருப்திபடுத்தமுடியாது என நினைத்து, பயந்து திருமணத்தை தள்ளிப்போட்டு காலத்தை கழித்தல்; இதை பெற்றோருக்கும் வெளியேயும் சொல்ல முடியாமல் கஷ்டப்படுதல்.
5.      திருமணத்திற்குப்பின் மனைவியிடம் நீண்ட நேரம் உடலுறவு சுகம் / திருப்தி இல்லாமை.
6.      திருமணத்திற்குப்பின் அடிக்கடி உடலுறவு கொள்ள முடியாமை / இயலாமை.
7.      திருமணத்திற்குப்பின் மனைவியை உடலுறவில் திருப்திப்படுத்த முடியாமல், இரவு ஏன் வருகிறது என நினைத்து வருந்துதல். 
8.      திருமணத்திற்குப்பின் மனைவியிடம் உடலுறவு கொள்ளும்போது விரைவாக விந்து வருதல் / வெளியாகுதல்.
9.      திருமணத்திற்குப்பின் மனைவியிடம் உடலுறவு கொள்ளும்போது தன்னை அறியாமல் விந்து வருதல் / வெளியாகுதல்.
10.  மனைவியிடம் உடலுறவின்போது வந்த விந்து திடமாக, கெட்டியாக இல்லாமல் நீர்த்துப்போதல்.  
11.  மனைவியிடம் உடலுறவு கொண்டப்பின் ஆண்குறி / ஆணுறுப்பு / சுன்னி / பூல் சிறுத்து, சுருங்கி, மெலிந்து & துவண்டு போதல். 
12.  ஆண்குறி வளர்ந்து பெரிதாக, நீளமாக, பருமனோடு இல்லாமல் சிறிதாக இருத்தல்.
13.  ஆண்குறி விரைப்புத்தன்மை & எழுச்சி குறைவு / இல்லாமை.
14.  உயிரணுக்கள் & உயிரணுக்கள் உற்பத்தி - குறைவு / இல்லாமை; விந்துக்குழாய் அடைப்பு.
15.  ஆண்குறியில் புள்ளி, மரு, சிறு கொப்பளம், அரிப்பு, புண் & தடிப்பு ஏற்படுதல்.
16.  சிறுநீர் போகும்போது ஆண்குறியில் எரிச்சல் & வலி ஏற்படுதல்.
17.  தூக்கத்தில் கெட்ட கனவால் (காமம்), மலம்-சிறுநீருடன் விந்து வருதல்  / போகுதல் / வெளியாகுதல்.
18.  தம்பதிகளுக்கு குழந்தையின்மை / குழந்தை பாக்கியமின்மை.
19.  பால்வினை நோய், எய்ட்ஸ் நோய் வருதல் / ஏற்படுதல்.

ஆண்களுக்கான மற்ற பாலியல் பிரச்சனைகள்
1.   போக சக்தி இல்லாமை.
2.   தாது புஷ்டி.
3.   சுக்கில விருத்தி இல்லாமை.
4.   சூதகச்சிக்கல்.
5.   தந்தி மேகம்.
6.   வெள்ளை பிரச்சனை.
7.   சொப்பணஸ்கலிதம்.

பெண்களுக்கான பாலியல் பிரச்சனைகள்
1.      மாதாந்திர மாதவிடாய் / மாதவிலக்கு / வீட்டு விலக்கு / வீட்டில் இல்லை / வீட்டிற்கு வெளியே / வீட்டுக்குத் தூரம் / உதிரப்போக்கு சரிவர இல்லாமை.
2.      வெள்ளைப்படுதல்.
3.      கருப்பை / கர்பப்பை வளர்ச்சி இல்லாமை, சுருக்கம் & வீக்கம்.
4.      கருமுட்டை உற்பத்தி இல்லாமை.
5.      கருக்குழாய் / கருமுட்டை குழாய் அடைப்பு.

No comments:

Post a Comment