மதன காம தர்மம்-சட்டம்-விதிமுறைகள் / மனித பாலியல் சட்டம்-விதிமுறைகள்
1.
ஒரு ஆணோ / பெண்ணோ தன் வாழ்நாளில் பாலுறவு / உடலுறவு கொண்டால், அது ஒரேயொரு ஆண் / பெண்ணிடம்தான் கொள்ள வேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆண் / பெண்ணிடம் பாலுறவு கொண்டால் அது தவறு, குற்றம், பாவம் ஆகும். மேலும் இவர்கள் தன் புனிதத்தையும் கற்பையும் இழந்ததாகக்
கருதப்படுவர்.
2.
ஒரு ஆணோ / பெண்ணோ பாலுறவு / உடலுறவு கொண்டால், திருமணத்திற்குப்பின் தன் வாழ்க்கைத்
துணையிடம்தான் (கணவன் / மனைவி) கொள்ள வேண்டும்.
3.
ஒரு ஆண் / பெண் திருமணத்திற்கு முன் பாலுறவு / உடலுறவு கொண்டால் அது தவறு, குற்றம், பாவம் ஆகும்.
4.
அப்படி ஒரு ஆண் / பெண் திருமணத்திற்கு முன் ஒரு ஆண் / பெண்ணிடம் பாலுறவு / உடலுறவு கொண்டுவிட்டால் அந்த ஆண் / பெண் தன் வாழ்நாளில் எப்போதும் இன்னொரு ஆண்/ பெண்ணிடம்
பாலுறவு கொள்ளக்கூடாது. ஏனென்றால் திருமணத்திற்கு முன் பாலுறவு கொண்ட அந்த ஆண் / பெண்ணுக்கு இன்னொரு முறை, வேறொரு ஆண் / பெண்ணிடம் பாலுறவு கொள்ளும் தகுதி இல்லை. அதை அவர்கள்
இழக்கிறார்கள். இந்த சட்டம் / விதிமுறையை மீறினால், அது தவறு, குற்றம் ஆகும்.
5.
ஒரு ஆண் / பெண் திருமணத்திற்கு முன்னே பாலுறவு / உடலுறவு கொண்டால், அது அது தவறு, குற்றம், பாவம் ஆகும். அது தான் திருமணம்
செய்யப்போகும் தன் வாழ்க்கைத் துணைக்கு
செய்யும் / செய்த துரோகம் ஆகும்.
6.
திருமணமான ஒரு கணவன் / மனைவி தன் வாழ்க்கைத் துணையைத் தவிர வேறொரு ஆண் / பெண்ணிடம பாலுறவு / உடலுறவு கொண்டால் அது தவறு, குற்றம், பாவம் ஆகும். அது தன் வாழ்க்கைத் துணைக்கு செய்யும் / செய்த துரோகம் ஆகும்.
7.
ஒரு கணவனோ / மனைவியோ தன் வாழ்க்கைத் துணையைத் தவிர வேறொரு ஆண் / பெண்ணிடம் காம நோக்கோடு நினைத்தாலோ, பார்த்தாலோ, பேசினாலோ & தொட்டாலோ அது தவறு, குற்றம், பாவம் ஆகும். இது காதலன் / காதலிக்கும் பொருந்தும்.
8.
ஒரு ஆண் / பெண் தன்னை, தன்னுடைய வாழ்க்கைத் துணை (கணவன் / மனைவி) அல்லாமல் வேறொரு ஆண் / பெண்ணை காம நோக்கத்தோடு பார்க்க, பேச & தொட அனுமதித்தாலோ அது தவறு, குற்றம், பாவம் ஆகும். மேலும் அச்செயல் தன்
வாழ்க்கைத் துணைக்கு செய்யும் / செய்த துரோகம் ஆகும். இது காதலன் / காதலிக்கும் பொருந்தும்.
9.
ஒரு ஆண் / பெண்ணின் உடல் / உடல் அங்கத்தினை ஆடையில்லாமல்
முழுவதுமாக காம நோக்கத்தோடு பார்க்கவும், தொடவும் திருமணத்திற்குப்பின் தன்
வாழ்க்கைத் துணைக்கு மட்டும்தான் உரிமையும் அதிகாரமும் இருக்கிறது; வேறு யாருக்கும் இல்லை. எனவே எந்த ஒரு
ஆணும் / பெண்ணும் தன் உடல் / உடல் அங்கத்தினை வேறெந்த ஆண் / பெண்ணையும் காம நோக்கத்தோடு பார்க்க & தொட அனுமதிக்கக்கூடாது. அப்படி
அனுமதித்தால், அது
தவறு, குற்றம், பாவம் ஆகும். மேலும் அவர்கள் தன்
வாழ்க்கைத் துணைக்கு துரோகம் செய்கிறவர்கள் / செய்தவர்களாகவே கருதப்படுவர். இது
காதலன் / காதலிக்கும் பொருந்தும்.
10. திருமணமாகாத ஒரு ஆண் / பெண் திருமணமான ஒரு ஆண் / பெண்ணிடம் பாலுறவு / உடலுறவு கொள்வது தவறு, குற்றம், பாவம் ஆகும். மேலும் அவர்கள்
கீழ்க்கண்டவர்களுக்கு துரோகம் செய்தவர்களாகவே கருதப்படுவர்.
Ø தனக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணை
(கணவன் / மனைவி).
Ø தான் பாலுறவு / உடலுறவு கொண்ட ஆண் / பெண்ணின் வாழ்க்கைத் துணை (கணவன் / மனைவி).
Ø தான் பாலுறவு / உடலுறவு கொண்ட ஆண் / பெண்ணின் பிள்ளைகள்.
Ø தான் பாலுறவு / உடலுறவு கொண்ட ஆண் / பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள்.
11. திருமணமான ஒரு ஆண் / பெண் திருமணமாகாத ஒரு ஆண் / பெண்ணிடம் பாலுறவு / உடலுறவு கொள்வது தவறு, குற்றம், பாவம் ஆகும். மேலும் அவர்கள்
கீழ்க்கண்டவர்களுக்கு துரோகம் செய்தவர்களாகவே கருதப்படுவர்.
Ø தன் வாழ்க்கைத் துணை (கணவன் / மனைவி).
Ø தன் பிள்ளைகள்.
Ø தன் குடும்ப உறுப்பினர்கள்
Ø தான் பாலுறவு / உடலுறவு கொண்ட ஆண் / பெண்ணிற்கு வரப்போகும் வாழ்க்கைத் துணை (கணவன் / மனைவி).
12. ஒரு ஆண் / பெண் தன் ரத்த சொந்தம் / உறவினரிடம் (அக்கா, தங்கை, அம்மா, அத்தை, அண்ணி & ஆண் உறவுகள்) பாலுறவு / உடலுறவு கொள்ளக்கூடாது. அப்படி
செய்தால், அது
மிகப்பெரிய தவறு, குற்றம், பாவம் ஆகும்.
13. ஒரு ஆண் / பெண் தான் பாலுறவு / உடலுறவு கொள்ளப்போகும் ஆண் / பெண்ணிற்கு அதில் சம்மதம் / விருப்பம் இருந்தால் மட்டுமே அவர்களிடம் பாலுறவு கொள்ள வேண்டும். அப்படி அவர்களுக்கு
சம்மதம் / விருப்பம் இல்லாமல் அவர்களிடம் பாலுறவு கொண்டால் அது தவறு, குற்றம் ஆகும். இச்செயல் அவர்களிடம்
பாலியல் பலாத்காரம் செய்ததாகவே கருதப்படும்.
14. ஒரு பெண் பணத்துக்காக ஒரு ஆணிடம்
பாலுறவு / உடலுறவு கொள்வது தவறு, குற்றம் ஆகும்; அப்பெண் விபச்சாரி எனப்படுவாள் மற்றும் அவள் கடுமையான
தண்டனைக்குரியவள் ஆவாள்.
15. ஒரு ஆண் / பெண் பதினெட்டு (18) அடையாத ஒரு ஆண் / பெண்ணிடம் பாலுறவு / உடலுறவு கொள்ளக்கூடாது. அப்படி
செய்தால் அது தவறு, குற்றம் ஆகும்.
No comments:
Post a Comment